தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wronglyadv. தவறாக.
Wrongmindeda. தவறான கொள்கையுடைய.
Wrongousa. நேர்மைக்கேடான, சட்டத்திற்கு மாறான.
ADVERTISEMENTS
Wrotev. 'ரைட்' என்பதன் இறந்த காலம்.
Wrotha. (செய., நகைச்) சீறிக் குமுறுகிற.
Wrought a. உருவாக்கப்பட்ட, ஒப்பனை செய்யப்பட்ட, அடித்து வளைத்து உருவாக்கப் பெற்ற.
ADVERTISEMENTS
Wrought v. 'வொர்க்' என்பதன் அருவழக்கான இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Wrought-ironn. மெல்லிரும்பு, தகடாக்கவும் அடித்து நீட்டவும் தகுதியுடைய இரும்பு, நல்லிரும்பு, கரித்தூசன்றிப் பிற தனிமங்கள் மிகக் குறைவாகக் கலந்துள்ள எளிதில் துருவேறாத பற்றிருப்பு.
Wrought-upa. மிகு கிளர்ச்சி நிலையிலுள்ள, மிகு உணர்ச்சிவசப்பட்ட.
ADVERTISEMENTS
Wrsitdropn. (மரு.) ஈய நச்சூட்டின் விளைவான முன்கைமுடக்குவாதம்.
ADVERTISEMENTS