தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Writ n. எழுத்து, விதிமுறை ஆவணம், சட்ட ஆவணம், அழைப்பாணைப் பத்திரம், செயலாணைப் பத்திரம்.
Writ a. (பழ.) எழுதப்பட்ட, வரையப்பட்ட.
Writ-3 v. 'ரைட்' என்பதன் பழைய இயந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS
Writev. எழுது, எழுதி வை, அடையாளமாகத்தீட்டு, கையெழுத்தாக எழுது, பதிவு செய், குறித்துச்காட்டு, பண்பாகக் குறி, பொறிப்பிடு, எழுதி நிரப்பு, எழுத்தாளராயிரு, எழுத்து உருவாக்கு, வௌதயிடுவதற்கான ஏடு இயற்று, இலக்கிய வடிவங்கொடுத்து எழுதி வை, கடிதமெழுதிச் செய்தி தெரிவி, எழுத்து மூலமாகக் கூறு, ஏட்டுமூலமாக அறிவு, எழுத்து மூலமாக விரித்துரை, எழுத்து மூலமாக விளக்கு.
Write-offn. நொறுங்கிய விமானம்.
Writern. எழுதுபவர், வரைபவர், எழுத்தர், எழுத்தாளர், நுலாசிரியர், மொழிப்பயிற்சிப் பாடநுல், எழுத்துமுறை கற்பிக்குங் கையேடு.
ADVERTISEMENTS
Writershipn. எழுத்தாண்மை, எழுத்தர் தொழில்.
Writhen. வேதனை நௌதவு, பதைபதைப்பு, மன உளைவு, (வினை.) வேதனை தாங்காமல் முறுகி நௌதவுறு, பதைபதைப்புறு, வளைத்து நௌத, இனைவுறு.
Writhinga. சுருண்டு நௌதயச் செய்கிற, தாங்க முடியாத.
ADVERTISEMENTS
Writingn. எழுதுதல்,எழுத்து, எழுதப்படுவது, எழுதுபவர் செயல், எழுத்துரு, கையெழுத்து, கையெழுத்துப்பாணி, எழுத்துத்திறன், எழுத்துக்கலை, இலக்கியப் படைப்பு, ஏடாக்கம், இலக்கிய ஏடு, நுல், கட்டுரை, எழுதப்பட்ட ஆவணம், (பெ.) எழுதுகிற, எழுத்துச் சார்ந்த, எழுதுதற்குரிய, மேல்வைத்து எழுதப்படுகிற.
ADVERTISEMENTS