தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Xerophagyn. உலர் உணவு நோன்பு.
Xerophilousa. (தாவ.) வறள் வெப்பச் சூழ்நிலைக்கு ஒத்திசைந்து வாழவல்ல.
Xerophthalmian. (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்.
ADVERTISEMENTS
Xerophyten. வறட்சி முதலிய நிலத்தடை கடந்து வளர வல்ல செடி.
Xerosisn. (மரு.) நீர்க்கசிவற்ற கண்ணழற்சி நோய்.
Xerostoma,xerostomian. வாயுலர்வுக் கோளாறு.
ADVERTISEMENTS
Xerotesn. உடல் உலர்வுப்பாங்கு.
Xerotripsisn. உலர்வுராய்வு.
Xeroxபடியெடுப்பான், பலபடிமம், நகலம், படிபெருக்கி
ADVERTISEMENTS
Xiphisternumn. (உள்.,வில.) மார்பெலும்பின் கீழ்க்கோடி.
ADVERTISEMENTS