தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
X-ray | ஊடுகதிர் | |
X-ray | a. ஊடுகதிர் சார்ந்த. | |
X-ray | v. ஊடுகதிர் கொண்டு கூராய்வு செய், ஊடுகதிர் செலுத்திப் பண்டுவஞ் செய், ஊடுகதிர் நிழற்படமெடு. | |
ADVERTISEMENTS
| ||
X-rays | n.pl. (இய.) ஊடுக | |
Xylocarp | n. மரக்கட்டை போன்ற திரள் கனி, மரக்கட்டை போன்ற திரள் கனிமரம். | |
Xylograph | n. மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பொருள், மரவரி வேலைப்பாட்டுப் பொருள், மரச் செதுக்குப் போலியான பாணியமைந்த வேலைப்பாட்டுப் பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Xylographer | n. மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த, மரவரி வேலைப்பாட்டாளர், மரச்செதுக்குப்பாணி வேலைப்பாட்டாளர். | |
Xylographic | a. மரச்செதுக்கு வேலைப்பாடு சார்ந்த, மரவரி வேலைப்பாட்டுப் பாணியான, மரச்செதுக்கு வேலைப்பாட்டுப் பாணி சார்ந்த. | |
Xylography | n. மரச்செதுக்கு வேலைப்பாடு, மரவரி வேலைப்பாடு, மரச்செதுக்குப் போலியான வேலைப்பாட்டுப் பாணி. | |
ADVERTISEMENTS
| ||
Xyster | n. (அறு.) என்பராவி, எலும்பு சுரண்டுங் கருவி. |