தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Necrobiosisn. உடலின் தசை அழுகல்.
Necrogenica. இறந்த உடலினின்று தோன்றிய.
Necrolatryn. இறந்தவர் வழிபாடு, இறந்தவர் பற்றிய மதிப்பு, பிண வழிபாடு, பிணத்துக்குக் காட்டப்படும் மதிப்பு.
ADVERTISEMENTS
Necrologyn. இறந்தவர் பெயர்ப்பட்டி.
Necromancern. ஆவியுலகப் பேச்சாளர், மாய வித்தையாளர்.
Necromancyn. ஆவிகள் தொடர்பால் வருவதுரைத்தல், மாயவித்தை, மாந்திரிகம்.
ADVERTISEMENTS
Necrophagousa. பிணந் தின்னுகிற.
Necrophoren. இறந்தவற்றைப் புதைத்து மூடிவைக்கும் வண்டுவகை.
Necropolisn. இடுகாடு.
ADVERTISEMENTS
Necropsyn. பிணத்தேர்வாய்வு, இறந்த பிறகு செய்யும் உடல் ஆய்வு.
ADVERTISEMENTS