தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overplusn. கழிமிகை.
Overpoisev. நிறையில் விஞ்சு, மதிப்பில் விஞ்சு.
Over-populateda. மட்டுமீறி மக்கள் நெருக்கமுடைய, அளவுமீறிய நெருக்கமுடைய.
ADVERTISEMENTS
Over-populationn. மக்கள் தொகைப்பெருக்கம், மக்கள் தொகை மிகுந்துள்ள நிலை.
Overpotv. மிகப்பெரிய தொட்டியில் செடி நடு.
Overpowerv. கீழடக்கு, அடக்கி ஆட்கொள்ளு, மிகை ஆற்றலால் பயனற்றதாக்கு, விஞ்சிய ஆற்றலுடையதாயிரு, தடுக்கமுடியாததாக்கு.
ADVERTISEMENTS
Over-poweringa. தடுக்கவியலாத ஆற்றலுடைய, அடக்க முடியாத.
Overpressuren. மிகை அழுத்தம், மிகுவேலை நெருக்கடி, மிகைநெருக்கடி.
Overpriaisen. மிகு புகழ்ச்சி, (வினை) மிகுதியாகப் புகழ், வரம்பு கடந்து புகழ்ச்சிசெய்.
ADVERTISEMENTS
Overprintv. அச்சடித்த பக்கத்தில் மேலும் அச்சடி.
ADVERTISEMENTS