தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Palmer | n. புண்ணிய யாத்திரையிலிருந்து குருத்தோலையோடு திரும்புங் கிறித்தவர், எருசலேம் சென்றுவந்தவர், வறுமை வாழ்வை நோன்பாக மேற்கொண்ட நாடுசுற்றுந்துறவி, கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழு வகை, மயிரார்ந்த செயற்கை ஈ. | |
Palmer-worm | n. கேடு விளைவிக்கும் மயிரடர்ந்த கம்பளிப் புழுவகை. | |
Palmistry | n. கைவரை நுல், இரேகை சாத்திரம். | |
ADVERTISEMENTS
| ||
Palmyra | n. பனைமரம். | |
Palpebral | a. கண்ணிமை சார்ந்த, கண்ணிமைகளுக்குரிய. | |
Palsgrave | n. அரசருக்கு மட்டுமேயுள்ள ஆட்சியுரிமைகளைத் தன் ஆட்சிவரம்பிற்குள் கொண்ட கோப்பெருமகன். | |
ADVERTISEMENTS
| ||
Palter | v. இரண்டு பொருள்படப் பேசு, இரண்டகமாக நட, மாறாட்டஞ்செய், போக்குக்காட்டி ஏய், சிறு செய்திக்குச் சச்சரவு செய், அற்பத்திற்கு மல்லாடு, முக்கியத்துவம் கவனியாமடல் விளையாட்டுத்தனமாக நட்நதுகொள். | |
Paltry | a. அற்பமான, சிறுதிறமான, வெறுக்கத்தக்க, பயனற்ற. | |
Pampas-grass | n. தென் அமெரிக்காவினின்று ஐரோப்பாவிற்குக் கொண்டு வரப்பட்ட வெண்பட்டுப்போன்ற நீள்சூட்டுப்பெரும் புல்வ | |
ADVERTISEMENTS
| ||
Pamper | v. அதிக சலுகை காட்டு, இனிய உண்டி ஊட்டு, முழுதுந் திருப்திசெய். |