தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trufflen. பூங்கிழங்கு, சுவையூட்டாகப் பயன்படுங காளான் வகையின் நிலவடிக்கட்டை.
Truffleda. பூங்கிழங்கார்ந்த, காளான் வகையின் அடிறநிலக் கட்டையிட்டுச் சுவையூட்டப்பட்ட.
Trugn. பால்மரவை, மஜ்ப் பாற்கலம்.
ADVERTISEMENTS
Truismn. வௌ஢ளிடை மெய்ம்மை, அங்கை நெல்லிக்கனி, யாவரும் அறிந்தது.
Trulln. விலைமகள்.
Trulyadv. உண்மையாக, மெய்யாகவே, நன்றியாக.
ADVERTISEMENTS
Truman Doctrinen. அமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு.
Trumeaun. வாயில் நடுநிலைத்தூண், வழி ஊடுதூண் வரிசை, வழி ஊடு குறுஞ்சுவர்.
Trump n. துருப்புச் சீட்டு, துருப்புப் பிடியாட்டம், முற்காலச் சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS
Trump n. எக்காளம், ஊதுகொம்பு, ஊதுகொம்பொலி.
ADVERTISEMENTS