தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trunk | n. அடிமரம், முண்டம், உடம்பின் நடுப்பெரும் பகுதி, உடம்பு, உடற் பகதமி, பொருளின் நடுமையக் கூறு, சிலைப்பீடத்தின் நடுப்பகுதி, யானைத் தம்பிக்கை, பயணப்பேழை, சேமப்பெட்டி, மீன் சேமப்பேழை, தூண் நடுக்கம்பம், இயந்திர மைய ஊடுருளை, நடு ஊடச்சு, பொள்ளலான இயந்திர ஊடுதண்டு, சுரங்கப் பேரலம்பு தொட்டி, சுரங்க நடு விசிறித் தொட்டி, சுரங்க நடுத் தாம்டபு குழாய், பாதைப் பெருநீள் நெறி, இருப்புப்பாதை மைய ஊடுநெறி, பேசுகுரற் குழாய், வகையில் மூட்டுக்குழாய், வடிநீர்க்குழாய், வகையில் மூட்டிணைப்புக்கால், தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு, (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு. | |
Trunk-call | n. நெடுந்தொலைபேசி, நெடுந் தொலைப் பேச்சு. | |
Trunkdrawers | n. குறுங் காற்சட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Trunkful | n. பயணப்பேழை நிறைந்த அளவு. | |
Trunk-hose,n,. | அரைக்கச்சைச்சட்டை. | |
Trunking | n. சேமப்பொதிவு, பெட்டியிலிட்டு அடைத்தல். | |
ADVERTISEMENTS
| ||
Trunkless | a. நடுப்பகுதியற்ற, உடற்பகுதியற்ற, அடிமரமற்ற, தும்பிக்ககையற்ற. | |
Trunk-line | n. இருப்புப்பாதை நேர்வழி, தொலைபேசி நேரூடிணைப்பு. | |
Trunk-mail | n. பயணப்பேழை. | |
ADVERTISEMENTS
| ||
Trunkmaker | n. சேமப்பேழை செய்பவர். |