தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Turreteda. சிறு தூபிகளையுடைய, மணிக்கோபுரம்போல் அமைந்துள்ள.
Turret-shipn. சுழல் பீரங்கிமேடை வாய்ந்த போர்க்கப்பல்,.
Turtle n. கடலாமை, சாறுணா செய்வதற்குப் பயன்படும் கடலாமை வகை, (வினை) கடலாமை வேட்டையாடு.
ADVERTISEMENTS
Turtle n. கரும் புறா வகை.
Turtle-doven. கரும்புறா வகை.
Turtlern. கடலாமை வேட்டை.
ADVERTISEMENTS
Tusheryn. இலக்கிய வகையில் முற்பட்ட வழக்குச் சொல் வழங்கீட்டுப் பாணி.
Tuskern. கொம்பன் யானை.
Tussern. வன்பட்டு, முரட்டுப் பட்டு வகை, குருவாலி மரத்துப் பட்டுப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
Tusser-silkn. வன்பட்டு.
ADVERTISEMENTS