தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unbrotherlya. உடன் பிறப்புக்கு ஒவ்வாத.
Unbruiseda. காயமுறாத, நைவுறாத.
Unbrusheda. துடைக்கப்படாத, தூரிகையால் திருத்தப்படாத.
ADVERTISEMENTS
Unburdenv. சுமை யிறக்கு.
Unburdeneda. சுமையேற்ற பெறாத.
Unburieda. புதைக்கப்படாத.
ADVERTISEMENTS
Unburnisheda. பளபளப்பாக மெருகிடப்படாத.
Unburnta. எரிக்கப்படாத, சுட்டுப் பொசுக்கப்படாத, தீர்புண்படாத.
Uncalled-fora. வேண்டாத, அவசியம் அல்லாத.
ADVERTISEMENTS
Uncandourn. கபடம், சூதுடைமை.
ADVERTISEMENTS