தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
War-noten. போர் அழைப்புக் குறிப்பு, போருக்கு வரும்படி அழைப்பு.
Warpn. பாவுநுல், நீட்டுவாட்டான நெசவிழை, கப்பலீர்ப்புக் கயிறு, வெட்டுமர உருக்கோட்டம், மனக்கோட்டம்,வண்டல், வண்டற் படிவு, (வினை.) உருக்கோணலாக்கு, ஏறுமாறான போக்குடையதாக்கு, உருக்கோணலாகு, ஒருபுறமாகச் சாய்வி, கப்பலைக் கயிறுகட்டி ஒருதிசையில் இழு, கப்பல் வகையில் ஈர்ப்புக்கயிற்றினால் இழுபட்டுச் செல், வண்டல் படிவித்து வளப்படத்து.
War-paintn. பழங்குடிமக்கள் போர்க்குரிய மேனிவண்ணப் பூச்சு, போர்க்கோலம், போர்முறை உடை.
ADVERTISEMENTS
War-pathn. படையெழுச்சிப்பாதை, அமெரிக்க செவ்விந்தியரின் போரெழுச்சிப்போக்கு, போரெழுச்சி.
War-planen. போர்விமானம்.
Warrantn. அத்தாட்சிப்பத்திரம், செயலிசைவாணை, பற்றாணை, காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம், சான்றுச் சிட்டை, செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு, பணிமுறை அதிகாரப் பத்திரம், பேராண்மைச்சான்றிதழ், பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு, பிணையாதாரம், பிணையுறுதி, சான்றுறுதி, சான்றாதாரம், ஆதார நேர்மை, போதிய ஆதாரம், (வினை.) அதிகாரங்கொடு, அத்தாட்சி வழக்கு, பேராண்மையளி, பற்றாணைகொடு, பிணையுறுதியளி, பிணைப்படு, உத்தரவாதமாயிரு, உத்தரவாதஞ் செய், போதிய ஆதாரமாயிரு, சான்றுறுதியளி, உறுதியாகக் கூறு, உத்தரவாதமாகக் கூறு.
ADVERTISEMENTS
Warrantablea. ஒத்துக்கொள்ளக்கூடிய, நேரிய ஆதாரமுடைய, போதிய ஆதாரமுடைய, கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய.
Warranteen. பிணைச்சீட்டு கொடுக்கப்பெறுபவர்.
Warrantern. இசைவாணை கொடுப்பவர், உத்தரவாதஞ் செய்பவர், (சட்.) பிணைச்சீட்டு கொடுக்கும் விற்பனையாளர்.
ADVERTISEMENTS
Warrant-officern. பற்றாணை அலுவலர்.
ADVERTISEMENTS