தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wear n. ஆடையணி, உடுத்துதல், உடை, உடுக்கப்பெறல், ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல், அணியப் பெடும் பொருள், காலத்தில் வழங்கப்படும் உடை, ஏற்ற ஆடை, வழங்கீட்டுத் தேய்மானம், தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன், (வினை.) ஆடை உடுத்துக்கொள், அணிமணி தரித்துக்கொள், பூண்
Wear v. (கப்.) சுக்கான் பிடியைத் திருப்பிக் கப்பலை வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்.
Wear houseஉடையகம்
ADVERTISEMENTS
Wearablea. அணியத்தகுந்த, மேற்கொள்ளத்தக்க, தேயக்கூடிய.
Wearilessa. சோர்வுறாத, இடைவிடாத, ஓயாத.
Wearinessn. களைப்பு, சோர்வு, தளர்ச்சி.
ADVERTISEMENTS
Wearing-appareln. உடுக்கை.
Wearing-iron, wearing-platen. உராய்வு காப்புத் தகடு.
Wearisomea. களைப்புண்டாக்குகிற, சோர்வு தருகிற, சலிப்பூட்டுகிற.
ADVERTISEMENTS
Wearya. களைப்புற்ற, சோர்வுற்ற, வலுக்குறைந்த, சலிப்புக் கொண்டு வெறுப்புற்ற, சோர்வுறச் செய்கிற, (வினை.) களைப்பூட்டு, சோர்வுறுவி, சலிப்படை, ஸ்காத்லாந்து வழக்கில் ஏங்குறு, வேணவாக்கொள்.
ADVERTISEMENTS