தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wool-shearsn. pl. கம்பளிக் கத்தரிக்கோல்.
Wool-staplern. கம்பளி வாணிகர், கம்பளித்துய்த் தரம் பிரித்து விற்பவர்.
Wool-windern. கம்பளிக் கட்டுக் கட்டுபவர்.
ADVERTISEMENTS
Wool-workn. கம்பளிப் பூப்பின்னல் வேலை.
Wooralia. நச்சுப் பிசின் வகை.
Wordசொல்
ADVERTISEMENTS
Word n. சொல், கிளவி, சொல்லின் ஒலிவடிவம், பதம், பேச்சு, வாய்மொழி, செய்தி, தூதரை, கூற்று, ஆணை, விருப்பக் குறிப்பு, அடையாளச் சொல், கடைப்பிடி மேற்கோள், பொன்மொழி, வாககம், அறிவிப்பு, வாக்குறுதி, மொழியுறுதிப்பாடு, (வினை.) சொற்படிவமாக்கு, சொற்கள் தேர்ந்தெடுத்து அம
Word n. சொற்கடவுள், வாகீசர், இயேசுநாதர், கிறித்தவ இறை மூவொருமையில் இரண்டாங் கூறு, வாய்மொழி, இறைமொழி, வேதம்.
Word countசொல் எண்ணிக்கை
ADVERTISEMENTS
Word parsingசொல் பகுப்பான்
ADVERTISEMENTS