தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Wring | n. பிழியல், (வினை.) பிழிந்தெடு,வலிந்து முறுக்கு, முறுக்கிச் சிதைவுறுத்து, பொருளைத் திரித்துக்கூறு,சித்திரவதை செய், வலிந்து பறி. | |
Wringing-wet | a. முறுக்கிப் பிழியவேண்டிய அளவுக்கு ஈரமாயிருக்கிற. | |
Wrinkle | n. திரைவு, கரிப்பு, (வினை.) திரைவுறு, சுரிப்புறு. | |
ADVERTISEMENTS
| ||
Wrinkle | n. அருந்துணுக்கு, சூசனை, குறிப்பு. | |
Wrinkly | a. திரைவுகள் நிறைந்த. | |
Wrist | n. மணிக்கட்டு, முன்கை அசைவியக்கம், வாட்போரில் முன் கைச் சுழற்சித் திறம், (இலக்.)இருசுக்கடையாணி. | |
ADVERTISEMENTS
| ||
Wristband | n. மணிக்கட்டுப் பட்டை. | |
Wristlet | n. மணிக்கட்டப் பட்டை, மணிக்கட்டு வளையம், காப்பு, கைக்கடிகாரம். | |
Wristpin | n. (இயந்.) இருசுக் கயைணி. | |
ADVERTISEMENTS
| ||
Wrist-watch | n. கைக்கடிகாரம். |