தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Obsequiesn. pl. ஈமக்கடன்.
Obsequiousa. கழி எளிமைய, கெஞ்சும் பான்மைய, தன் மதிப்பற்ற, அடிமைப்பணிவுடைய.
Observancen. கைக்கொள்ளுதல், மேற்கொள்ளுதல், பின்பற்றுதல், சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல், நிறைவேற்றுதல், சமய வினைமுறை, பழக்க வழக்கமுறை,அமைப்பு விதி, வினைமுறைக்குழு, விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம்.
ADVERTISEMENTS
Observant n. பழக்கவழக்கங்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர், (பெயரடை) கூர்ந்து கவனிக்கிற, கவனித்துச் செயற்படுகிற, விழிப்புணர்ச்சியோடிருக்கிற, எச்சரிக்கையுள்ள, நுண்ணறிவைச் செலுத்துகிற, நுண்காட்சித்திறமுடைய.
Observant n. கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுகிற துறவிமட நிறுவன உறுப்பினர்.
Observatoryn. வானிலை ஆய்வுக்கூடம்.
ADVERTISEMENTS
Observev. உற்றுநோக்கு, நுணுகிக்காண்,. உற்றறி, கவனி, உற்றுநோக்கிக் குறித்துக்கொள், பின்பற்று, முறைப்படி செய், மேற்கொள், பின்பற்று, முறைப்படி செய், மேற்கொள், கொண்டாடு, நிறைவேற்று, கண்டுரை, குறிப்பிடு, கருத்தறிவி, கருத்துரையாகக் கூறு, கண்டு பதிவுசெய்.
Observern. நுணுகிக்காண்பவர், உற்றுநோக்குபவர், நுண்காட்சியாளர், பின்பற்றுபவர், கருத்தறிப்பவர், அளவைக் கருவிகண்டு குறிப்பவர், கண்டு பதிவுசெய்யும் பணியாளர், கூட்டக் காண்பாளர், வானுர்திவலவன் காட்சித்துணைவர், படைத்தலைவர் காட்சித்துணைவர், கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர், அக்கறை உடையவர்.
Obsessv. அலைக்கழிப்பூட்டு, ஆட்டிப்படை, பேயாட்ட மாட்டுவி, சள்ளைப்படுத்து, உளவகையில் வேறிடமின்றி அடர்த்தாட்சி செய், முழுதும் இடம் பிடித்தாட்டு, முழுக்கவனத்தையும் கவர்ந்து தனதாக்கு.
ADVERTISEMENTS
Obsessionn. ஆட்டிப்படைப்பு, ஆட்டிப்படைக்கும் புறஆற்றல், ஊன்றிய கருத்துவெறி, ஊன்றிய வெறிக்கருத்து.
ADVERTISEMENTS