தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Obsidian, n,.எரிமலைக் கரும்பளிங்குப் பாறை.
Obsolescenta. வழக்கற்றுப் போய்க்கொண்டிருக்கிற, மறைந்துகொண்ட வருகிற, வழக்கற்றுவரும் பாங்குடைய, (உயி) உறுப்பு வகையில் ஒரு காலத்தில் முழுவளர்ச்சியடைந்திருந்து படிப்படியாக அருகிக்கொண்டு வருகிற.
Obsoleten. பழமைப்பட்டுப்போனவர், புறக்கணிக்கப்பட்டவர், வழக்கற்றுப்போன பொருள், (பெயரடை) வழக்கற்றுப்போன, வழக்காற்றிலிருந்து விலக்கப்பட்ட, பழமைப்பட்டுப்போன, அருவழக்குடைய, (உயி) உறுப்பு வகையில் முன்னிலும் வளர்ச்சி மட்டுப்பட்ட,. உறுப்பு வகையில் துணையினங்களை விடப் பிற்பட்ட வளர்ச்சியுடைய, கரநிலையிலுள்ள, முதிர்ச்சியுறாத, வளர்ச்சி தடைப்பட்ட.
ADVERTISEMENTS
Obstaclen. தடங்கல், தடை, இடைஞ்சல், இடையூறு.
Obstetric, obstetric,obstetrical(மரு) தாய்மை மருத்துவஞ் சார்ந்த, மகப்பேறு மருத்துவத்துக்குரிய.
Obstetrician.n. தாய்மை மருத்துவ வல்லுநர், தாய்மை மருத்துவர்.
ADVERTISEMENTS
Obstetrics,தாய்மை மருத்துவம்.
Obstinacyn. அடம், பிடிவாதம், மூக்கத்தனம், தன்முரண்டு, எளிதிலடங்காமை,. எளிதில் சீர்ப்படாமை.
Obstinatea. பிடிவாதமுடைய, அடம்பிடிக்கிற, வளைந்து கொடுக்காத, தன்முனைப்புமிக்க, மூர்க்கத்தனமிக்க.
ADVERTISEMENTS
Obstreperousa. இரைச்சலான, ஆரவாரமுள்ள, கூச்சலிடுகிற, கொந்தளிப்பான, கட்டுப்பாட்டுக்கடங்காத, கூச்சாலிட்டெதிர்க்கிற.
ADVERTISEMENTS