தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oversouln. இயவுள், வான்பேருயிர், உயிர்களை உள்ளடக்கி உலகனைத்தும் இயக்குவிக்கும் இறைநிலை.
Overspendv. கையிருப்புக்குமேற் செலவுசெய், தகுதிக்கு மேற் செலவழி.
Overspenta. மிகவும்களைத்துள்ள.
ADVERTISEMENTS
Overspilln. வடிந்து சிந்தியது, புலம்பெயர் மக்கள் தொகை மிகுதி.
Overspreadv. எங்கும் கலந்து பரவு, பரப்பில் கவிந்து பரவு, கவிந்து மறை, கவிந்து மூடு, மூடி மறை.
Overstate,mentஉயர்வு நவிற்சி, மிகையுரை.
ADVERTISEMENTS
Overstate.v. மிகைப்படக் கூறு.
Overstayv. வரவேற்பாளர் விருப்பஅளவிற்கு தங்கு, வரம்புகடந்து தங்கியிரு.
Overstepv. எல்லைகட, வரம்புமீறு.
ADVERTISEMENTS
Overstrain n. மிகு கடுமை, கடுஞ்சோர்வு.
ADVERTISEMENTS