தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Oyster-catcher | n. ஆழமற்ற கடல் நீரினுள் நடக்கவல்ல பறவை வகை. | |
Oyster-farm | n. சிப்பிப் பண்ணையாகப் பேணப்படும் கடலடிப் பகுதி. | |
Oyster-knife | n. சிப்பிச் சூரிகத்தி. | |
ADVERTISEMENTS
| ||
Oyster-patty | n. சிப்பிப் பண்ணியம். | |
Ozoniferous | a. செறி உயிரகங் கொண்ட, கமழி ஆக்குகிற. | |
Pachisi | n. நால்வர் ஆடும் தாய ஆட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Pachydermatous | a. திண்ல் விலங்கினஞ் சார்ந்த, திண்தோலுடைய, ஊறுணர்ச்சியற்ற. | |
Pacificism, pacifism | போரொழிப்புக் கோட்பாடு, போரொழிப்பு விரும்பத்தக்க தன்றியும் நடைமுறைப்படத்தத் தக்கதென்னுங் கோட்பாடு. | |
Pacificist, pacifist | போரொழிப்புக் கோட்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Pack-horse | n. பொதிக்குதிரை. |