தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Porismn. (கண.) கிளைத்தோற்றம், (அள.) பன்முகப் பலகோள், விடை தீர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடிய நிலை தரும் முற்கோள்.
Poroplastica. அறுவை மருத்துவகையில் செறி கம்பளம் போன்ற நுண்துளைகளும் குழைவுங்கொண்ட.
Porousa. நுண்துளைகளையுடைய.
ADVERTISEMENTS
Porpoisen. கடற்பன்றி வகை.
Porraceousa. வெங்காயப் பச்சையான.
Portcullisn. கோட்டைவாயிலடைக்கும் சருகுபொறிச்சட்டம்.
ADVERTISEMENTS
Portentousa. தீக்குறியான, வியப்பிற்குரிய, பொதுநிலைகடந்த, உள்ளத்திற் பதியும் ஆற்றல் வாய்ந்த.
Portionlessa. உடைமையற்ற, சீதனம் இல்லாத
Portraitistn. உரவப்படம் வரைபவர்.
ADVERTISEMENTS
Portuguese n. போர்ச்சுகல் நாட்டுக்குடிமகன், போர்ச்சுக்கல் நாட்டு மொழி, (பெ.) போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த, போர்ச்சுக்கல் நாட்டுமொழியைச் சார்ந்த.
ADVERTISEMENTS