தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pomiferous | a. கனி தருகிற. | |
Pomposity | n. பகட்டிறுமாப்பு, செயற்கைப் பகட்டாரவாரம், ஆரவாரச் செயல், ஆகல நீர்மை. | |
Pompous | a. பகட்டாரவாரமான, பகட்டழகுடைய, தோற்றச் சிறப்பு வாய்ந்த, தற்பெருமையுள்ள, மொழிவகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான. | |
ADVERTISEMENTS
| ||
Ponderous | a. பளுவான, எளிதிற் கையாளமுடியாத, மிகுதியான உழைப்பு வேண்டியிருக்கிற, நடைவகையில் எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, மிகுசோர்வு விளைவிக்கிற. | |
Pons | n. (உள்.) பாலம், மூளையின் இருபாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப்பட்டை. | |
Pontificals | n. pl. விருதணி, மாவட்டச் சமய முதல்வரின் உடுப்புக்கள்-விருதுகள்-சின்னங்கள் ஆகியவை | |
ADVERTISEMENTS
| ||
Pont-levis | n. தூக்குப்பாலம், கோட்டையின் உள்ளே இழுத்துக்கொள்ளத்தக்க பாலம். | |
Poonah brush | n. பூனா ஓவியத்தூரிகை, கீழ்த்திசை வேலைப்பாட்டினையொப்ப மெல்லிய தாளில் வண்ண ஓவியம் வரைவதற்குப் பயன்படும் தூரிகை. | |
Poor-house | n. ஆதுலர் சாலை, ஏழையர் விடுதி. | |
ADVERTISEMENTS
| ||
Poorness | n. குறையுடைமை, குறைபாடு. |