தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Polygenistn. பன்மூல மன்மரபியல் கோட்பாட்டாளர்.
Polygynousa. பன்மனைவியர் மணமுறை சார்ந்த, பன்மனைவியருடன் வாழ்க்கை நடத்துகிற, (தாவ.) மலர்கள் வகையில் பல சூலகங்கள் உடைய, பல சூலகத் தலைகள் கொண்ட.
Polyhistorn. பல்கலை வல்லுநர், பலதிறப்புலவர்.
ADVERTISEMENTS
Polymerismn. (வேதி,) மீச்சேர்மத்திறம், சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை, (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல்.
Polymerousa. (தாவ.) பல பகுதிகளாலான.
Polymorphic, polymorphousa. (தாவ.) தனி உருக்கள் தோறும் மாறுபடுகிற, தொடர்ந்து பல மாற்றங்களை அடைகிற.
ADVERTISEMENTS
Polynesian. ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கில் பசிபிக்மாகடலிலுள்ள சிறு தீவுக்குழுமம்.
Polyonymousa. பல் பெயருடைய.
Polypetalousa. தனித்தனிப் பூவிதழ்களைக் கொண்ட.
ADVERTISEMENTS
Polyphagousa. பெருந்தீனி தின்கிற, (வில.) பல்வகைஉணவுகளைத் தின்கிற.
ADVERTISEMENTS