தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Poison-tree, poison-woodn. நச்சுத் தன்மையுடைய மஜ்ம்.
Poissaraden. சந்தைக் கலகக்காரி, பரதவமகள்.
Polariscopen. வக்கரிப்புக்காட்டி, ஔதக்கதிர் வக்கரிப்பியல்பு காட்டுங் கருவி.
ADVERTISEMENTS
Poldaemonismn. இயற்கைக்கு மேற்பட்ட பல ஆற்றல்களில் நம்பிக்கை.
Polemicsn. pl. விவாதக்கலை, விவாதப்பயிற்சி, சமயவாதத்துறை.
Pole-starn. வடமீன், துருவ நட்சத்திரம், வழிகாட்டியாக விளங்குவது, கவர்ச்சி மையம்
ADVERTISEMENTS
Police-magistraten. காவல்துறை நீதிமன்றக் குற்றவியல் நடுவர்.
Police-stationn. காவல் நிலையம்.
Poliomyelitisn. (மரு.) முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதி அக்ஷ்ற்சி, இளம்பிள்ளை வாதம்.
ADVERTISEMENTS
Polish n. மெருகு, மினுமினுப்பு, தேய்ப்பினால் ஏற்படும் பளபளப்பு, தேய்ப்பு, தேய்ப்புப்பொருள், பண்பட்ட தன்மை,(வினை.) தேய்த்துப் பளபளப்பாக்கு, மெருகேற்று, வழவழப்பாக்கு, துலக்கு, மினுக்கு, நேர்த்தியாக்கு, பண்பாடுடையதாக்கு.
ADVERTISEMENTS