தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Poesy | n. கவிதை. | |
Poetaster | n. புன் கவிஞர், இழிபொருட் பாவலர். | |
Poinsettia | n. பெரிய செந்நிற இலைகளையுடைய மஞ்சள் நிறப் பூச்செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Pointers | n. pl. சப்தரிஷி மண்டலத்திலுள்ள முதல் இரண்டு விண்மீன்கள். | |
Pointless | a. குறிப்பில்லாத, முனையற்ற, மழுங்கலான, பொருளற்ற, பொருத்தமற்ற, கெலிப்பெண்கள் பெறாத. | |
Points | n. pl. குதிரையின் இருபுறக் கோடிமுனைப் பகுதிகள். | |
ADVERTISEMENTS
| ||
Pointsman | n. இருப்புப்பாதை பிரியுமிடத்தில் இணைப்பு வேலை செய்பவர், போக்குவரவினைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் காவலர். | |
Poise | n. சமநிலை, மனத்தயக்க நிலை, கோட்ட அமைதி, தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி, (வினை.) சமநிலையில் நிறுத்து, தொங்கவிடு, தாங்கவிடு, தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு, சமநிலையில் வைக்கப்பெறு, காற்றுவௌதயில் அந்தரத்தில் மிதந்துநில். | |
Poison | n. நஞ்சு, உயிர்போக்கும் பொருள், உயிரைக் கொல்வது, உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள், (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள், (வினை.) நஞ்சூட்டு, நஞ்சூட்டிக் கொல், குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு, காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து, படைக்கருவி மேல் நஞ்சு பூசு, மனத்தைக்கலை, மனத்தைத் தவறான வழியிற் செலுத்து, மகிழ்ச்சிகெடு, இன்பத்தை அழி, பயனறக்கெடு, நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய். | |
ADVERTISEMENTS
| ||
Poisonous | a. நச்சுத்தன்மையான. |