தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plumpnessn. மொழுமொழுத்த தன்மை, உருண்டு திரண்டிருக்கை.
Plum-pudding stonen. (மண்.) தீக்கல் போன்ற கூழாங்கற்கள் கொண்ட கூட்டுப்பாறை.
Pluralismn. பல்பதவியாண்மை, ஒரே வேளையில் பல பதவிகளை வகித்தல், (மெய்.) பன்மை வாதம், மூலப்பொருள்கள் ஒன்றிற்கு மேற்பட்டவை என்று கொள்ளும் அனேகான்ம வாதம்.
ADVERTISEMENTS
Pluralistn. பல் பதவியாளர், ஒரே சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிலைகளைத் தாங்குபவர், (மெய்.) பன்மைவாதி, அனேகான்ம வாதி.
Pluripresencen. எங்கெங்கும் இருத்தல்.
Pluriserial, pluriseriatea. பல வரிசைகள் கொண்ட.
ADVERTISEMENTS
Plusn. கூட்டல் குறி, கூடுதலான அளவு, நேர் அளவு, எதிர்மறையல்லாத அளவை, (பெ.) கூடுதலான, மிகையான, மிகுதிப்படியான, (கண.) நேரான, எதிர்மறையல்லாத, கூட்டப்பட்ட, (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய, நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட, குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய, உடன் சேர்க்கப்பட்டு.
Plus-foursn. pl. நீண்டகன்ற காற்சட்டை.
Plushn. மெத்தென்ற பூம்பட்டுவகை.
ADVERTISEMENTS
Plushesn. pl. பணியாள் காற்சட்டை வகை.
ADVERTISEMENTS