தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Playsomea. விளையாட்டுத்தனமான.
Pleasancen. (செய்.) இன்பம், இன்ப நுகர்வு, மகிழ்வு, மகிழ்வளிப்பது, மாளிகையோடு இணைந்துள்ள இன்பக்களம்.
Pleasanta. மகிழ்வளிக்கிற, மனத்திற்கு உகந்த, உணர்ச்சிகளுக்கு இயைந்த, புலன்களுக்கு இணக்கமான, பூரிக்கிற.
ADVERTISEMENTS
Pleasantnessn. இனிமை, திருப்தி.
Pleasantryn. கேலிப்பேச்சு, விளையாட்டுப் பேச்சு, நகைச்சுவை நையாண்டி.
Pleasev. மகிழ்வி, மனத்திற்கு உகந்ததாயிரு, விரும்பு, ஏற்றதாகக் கருது, திருவுளங் கொள்ளுவி, திருவுளங்கொள்ளு.
ADVERTISEMENTS
Pleasinga. மகிழ்வூட்டுகிற, திருப்தியளிக்கிற.
Pleasurablea. இன்பந் தருகிற, மகிழ்ச்சியளிக்கிற.
Pleasuren. இன்பம், இன்பநுகர்வு, மனமகிழ்ச்சி, புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சி, விருப்பம், (வினை.) இன்பமளி, மனமகிழ்வுகொள்.
ADVERTISEMENTS
Pleasure-boatn. இன்பப் படகு.
ADVERTISEMENTS