தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plastern. கட்டு, அரைசாந்து, சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை, சுண்ணக்கந்தகி, (பெ.) அரைசாந்தாலான, (வினை.) மருத்துவக்கட்டிடு, கட்டிட்டு மருத்துவஞ்செய், பிசைந்து பூசு, அப்பு, பூசு, கொட்டிப் பரப்பு, வாரி அப்பு, மட்டின்றப்பூசு, மேல்ஒட்டு, அரை, பொடியாக்கு, வேட்டுக்களால் தகர், மென்பரப்பாக்கு, மெழுகிப்பசப்பு, களிக்கல் பொடியூட்டு, நீறுகொண்டு ஒட்டியிணை.
Plasticn. குழைம ஒட்டுறுப்பறவை, வார்ப்புப்பொருள், (பெ.) குழைத்து உருவாக்கத்தக்க, குழைத்துருவாக்கப்பட்ட, குழை மக்கலை சார்ந்த, குழைவான, எளிதில் உருவேற்கிற, எளிதில் மாறுகிற, நிலையுருவற்ற, உருமாற்றத்தக்க, உருத்திரிபூட்டத்தக்க, இறாது தளர்ந்து வளைகிற, இயல்வளர்ச்சியூட்டுகிற, உயிரியல் இழைமமாக்கத்தக்க,பருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க, உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய.
Plastic industryநெகிழித் தொழிலகம்
ADVERTISEMENTS
Plasticinen. செயற்கைக் களிமண், குழைவுருவாக்கத்துக்குரிய களிமண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப்பொருள்.
Plasticityn. குழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை.
Plasticizern. குழை பொருட் குழுமத்தை உருவாக்கும் அல்லது வளமாக்கும் பொருள்.
ADVERTISEMENTS
Plasticsn. pl. குழைபொருட் குழுமம், குழைவுப்பொருள் தொகுதி, வார்ப்படப் பொருள்கள்.
Plastronn. வாட்போர் வீரனின் தோல்பொதிந்த மார்புக்கவசம், குதிரைவீரரின் கழுத்தணிகாப்பு மார்புக்கவசம், பெண்டிர் மார்புக்கச்சின் அணிமுப்ப்பு, ஆடவர் திண்மெருகிட்ட உட்சட்டை முகப்பு, ஆமையோட்டின் வயிற்றுப்பகுதி, விலங்குகளின் வயிற்றுப்பகுதித் தோடு.
Plate-basketn. கரண்டி முதலியன வைக்குங் கூடை.
ADVERTISEMENTS
Platiniferousa. விழுப்பொன்னடங்கிய.
ADVERTISEMENTS