தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Playsome | a. விளையாட்டுத்தனமான. | |
Pleasance | n. (செய்.) இன்பம், இன்ப நுகர்வு, மகிழ்வு, மகிழ்வளிப்பது, மாளிகையோடு இணைந்துள்ள இன்பக்களம். | |
Pleasant | a. மகிழ்வளிக்கிற, மனத்திற்கு உகந்த, உணர்ச்சிகளுக்கு இயைந்த, புலன்களுக்கு இணக்கமான, பூரிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pleasantness | n. இனிமை, திருப்தி. | |
Pleasantry | n. கேலிப்பேச்சு, விளையாட்டுப் பேச்சு, நகைச்சுவை நையாண்டி. | |
Please | v. மகிழ்வி, மனத்திற்கு உகந்ததாயிரு, விரும்பு, ஏற்றதாகக் கருது, திருவுளங் கொள்ளுவி, திருவுளங்கொள்ளு. | |
ADVERTISEMENTS
| ||
Pleasing | a. மகிழ்வூட்டுகிற, திருப்தியளிக்கிற. | |
Pleasurable | a. இன்பந் தருகிற, மகிழ்ச்சியளிக்கிற. | |
Pleasure | n. இன்பம், இன்பநுகர்வு, மனமகிழ்ச்சி, புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சி, விருப்பம், (வினை.) இன்பமளி, மனமகிழ்வுகொள். | |
ADVERTISEMENTS
| ||
Pleasure-boat | n. இன்பப் படகு. |