தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plimsollsn. pl. மலிவான ரப்பர் அடித்தோலுடைய புதை மிதியடி வகை.
Ploughsharen. உழுமுனை, கொழு.
Plough-shoen. உழுமுனையின் உறை, கொழுவினைத்தாங்கிப் பிடிக்கும் அமைவு.
ADVERTISEMENTS
Plough-staffn. கலப்பையிலிருந்து மண் முதலியவற்றை அகற்றுவதற்கான கருவி.
Plumassiern. ஒப்பனை இறகுகள் செய்பவர், ஒப்பனை இறகுகளில் வாணிகஞ் செய்பவர்.
Plumbeousa. ஈயஞழூ சார்ந்த, ஈயம் போன்ற, ஈயம் பூசிப்பளபளபாக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Plumbiferousa. ஈயங் கிடைக்கிற, ஈயங் கொண்டுள்ள.
Plumbismn. ஈய நச்சூட்டு.
Plumblessa. ஆழம் பார்க்க முடியாத.
ADVERTISEMENTS
Plumosea. இறகு போன்ற, இறகுகளையுடைய.
ADVERTISEMENTS