தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pleasure-groundn. களியாட்டக் களம்.
Plebisciten. (வர.) ரோமப் பொதுமக்கள் தனிமன்றத்தில் நிறைவேறிய சட்டம், நெருக்கடிக் கட்டங்களில் வாதத்துக்குரிய செய்திமீது குடிமக்கள் அனைவரின் நேர்முக வாக்கு, சமுதாயச் செய்தகளிற் பொதுக்கருத்து அறிவிப்பு.
Pleiads, Pleiadesஏழு விண்மீன்கள் அல்ங்கிய கார்த்திகை விண்மீன் குழு, ஏழு விண்மீன்கள் குழு.
ADVERTISEMENTS
Pleistocenen. (மண்.) நாளுழியின் முன்னுழி, உலகூழிகளில் கடையூழிக்குரிய ஈற்றயல்அடுக்கு, (பெ.) (மண்.) புத்துயிருழியின் ஈற்றயற்பகுதி சார்ந்த.
Plenteousa. (செய்.) மிகுதியான, ஏராளமான.
Pleonasmn. (இலக்.) மிகைப்பாட்டு மொழி, கூறியது கூறல்.
ADVERTISEMENTS
Plesiosaurusn. மரபற்றுப்போன கடல்வாழுங் குறுவால் நீள்கழுத்துடைய ஊரும் விலங்குவகை.
Pleurisyn. நுரையீரற் சவ்வின் அழற்சி.
Plexusn. பின்னல்வேலை, பின்னலமைப்பு, சிக்கல், குழப்பம்.
ADVERTISEMENTS
Pliersn. pl. இடுக்கு குறடு, இடுக்கி, சாமணம்.
ADVERTISEMENTS