தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Platinousa. ஈரிணைதிற விழுப்பொன் சார்ந்த.
Platonicismn. மெய்யுறு புணர்ச்சியில்லாக் காதல்.
Platonics, n, pl.பொறியுணர்ச்சியில்லாக் காதல், ஆன்ம நேயக் காதலர் பேச்சு, ஆன்மநேயக் காதலர் தொடர்பு.
ADVERTISEMENTS
Platonismn. பிளேட்டோ என்ற பண்டைக்கிரேக்க அறிவரின் கோட்பாடு, ஆன்ம நேயம்.
Platonistn. பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிவரைப் பின்பற்றுபவர்.
Platypusn. வாத்தலகுடைய ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு.
ADVERTISEMENTS
Plauditsn. pl. கைகொட்டாரவாரம், கைதட்டு முழக்கம், முனைப்பார்வப் பாராட்டு.
Plausiblea. சரியாகத் தோற்றமளிக்கிற, எளிதில் நம்பத் தக்க, வாத வகையில் நேர்மையாகத் தோன்றுகிற, ஆள்வகையில் புறத்தோற்றத்தில் நேர்மையானவராகத் தெரிகிற.
Playhousen. நாடகசாலை, நாடகக் கொட்டகை.
ADVERTISEMENTS
Playing-cardsn. pl. சீட்டுக்கட்டு.
ADVERTISEMENTS