தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plash n. சதுப்புநிலக் குளம், குட்டை
Plash n. முக்குளிப்பு, தடாற்குதிப்பு, (வினை.) நீரில் துடுமெனப்பாய்.
Plash-3 n. வேலியாகத் தழைகிளைகளை வளைத்து வரிந்து கட்டு, தழைகிளை வரிந்து வேலி அமை, தழைகிளை வரிந்து வேலி செப்பஞ்செய்.
ADVERTISEMENTS
Plashya. நீர்நிலை சார்ந்த, சதுப்பு நிறைந்த.
Plasmn. உயிர்மத்தின் ஊன்மம், உயிரியற்பொருள்.
Plasman. பசும்படிக்கக் கல் வகை, நிணநீர், குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பற்குரிய அடிப்படை ஊனீர்க்கூறு, உயிர்மத்தின் ஊன்மக்கூறு.
ADVERTISEMENTS
Plasmatic, plasmicஊபூர் சார்ந்த, ஊன்மஞ் சார்ந்த.
Plasmodiumn. கருவுள் இணையாத அணு உயிர்களின் திரள்பிழம்பு, முறைக்காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர் நுண்மம்.
Plasmolysev. ஊன்ம உலர்வுக்கு ஆட்படுத்து, தாவர உயிர்மச்சுரிப்பு ஊட்டு.
ADVERTISEMENTS
Plasmolysisn. ஊன்ம உலர்வு, நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம், தாவர உயிர்மச்சுரிப்பு, விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம்.
ADVERTISEMENTS