தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pismire | n. எறும்பு. | |
Piss | n. சிறுநீர், (வினை.) சிறுநீர் கழி. | |
Pistachio | n. இனபறூங் கொட்டை, இன்பசுங் கொட்டை மரம், பசுங்கொட்டை நிறம். | |
ADVERTISEMENTS
| ||
Pistil | n. மலர்ச்சூலகம், மலரின் பெண்மை உறுப்பு. | |
Pistol | n. கைத்துப்பாக்கி, (வினை.) கைத்துப்பாக்கியாற் சுடு. | |
Pistole | n. ஐரோப்பிய தங்க நாணயம். 1க்ஷ் ஆங்கில வௌளி மதிப்புடைய ஸ்பானிய தங்க நாணயம். | |
ADVERTISEMENTS
| ||
Pistolgraph | n. உடனடி நிழற்படமெடுப்புக்கான முற்காலக் கருவியமைவு. | |
Pistol-grip | n. கைத்துப்பாக்கிப் பிடி. | |
Pistol-shot | n. கைத்துப்பாக்கி வேட்டு, கைத்துப்பாக்கி சுடும் லைவெல்லை. | |
ADVERTISEMENTS
| ||
Piston | n. உந்துதண்டு, குழலச்சுத் தண்டு. |