தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pilot-fishn. சுறாவுக்கு வழிகாட்டுவதாகச் சொல்லப்படும் சிறுமீன் வகை.
Pilotlessa. செலுத்துபவர் இல்லாத, விமானவகையில் வலவன் ஏவாத.
Pilousa. மயிரடர்ந்த.
ADVERTISEMENTS
Pinastern. தேவதாரு இன மரவகை.
Pincersn.pl. குறடு, இடுக்கிப்பொறி, (படை.) இருகவர்ப்படை நடவடிக்கை.
Pincushionn. குண்டூசிச் செருகாணை.
ADVERTISEMENTS
Pindaricsn.pl. பிண்டார் என்ற கிரேக்க கவிஞன் வழங்கிய பாவகை, பிண்டார் பண்பைப் பின்பற்றுவதாகக் கருதப்பட்ட 1ஹ்ஆம் நுற்றாண்டு யாப்புவகை.
Pinkisha. சிறிதே இளஞ்சிவப்பான.
Pinkstern. இயேசுநாதரின் மீட்டெழுச்சி விழாக்கழிந்த ஏழாம் ஞாயிற்றுக்கிழமை.
ADVERTISEMENTS
Pinsn.pl. (பே-வ) கால்கள்.
ADVERTISEMENTS