தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pietistn. கடவுட் பற்றுணர்ச்சியுள்ளவர், பக்தர், கடவுட்பற்றார்வம் புதுப்பிக்க முஸ்ன்ற பதினேழாம் நுற்றாண்டுக்குரிய செர்மன் சமயச் சீர்திருத்த இயக்கத்தவர்.
Pigeon-breastn. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்பு.
Pigeon-breasteda. உருவக்கேடாகக் குறுகலாய் அமைந்த மார்புடைய.
ADVERTISEMENTS
Piggisha. பன்றிபோன்ற, பேராசை கொண்ட, அழுக்குப்பிடித்த, ஏறுமாறான போக்குடைய.
Pigskinn. பன்றித்தோல், பதனிட்ட பன்றித்தோல்.
Pigstickern. ஈட்டிகளைக்கொண்டு பன்றி வேட்டையாடுபவர், பன்றி வேட்டைக்காகப் பயிற்சியளிக்கப்பட்ட குதிரை, இறைச்சிக்காகப் பன்றி வெட்டுபவர், நீண்ட அலகுடைய சட்டைப்பைக் கத்தி.
ADVERTISEMENTS
Pigstickingn. ஈட்டிகள் கொண்டு காட்டுப்பன்றி வேட்டையாடல், இறைச்சிக்காகப் பன்றியைக் கொல்லுதல்.
Pigstyn. பன்றிப்பட்டி, அழுக்கடைந்த குடிசை.
Pigwashn. பன்றித்தொட்டி நீர்.
ADVERTISEMENTS
Pikestaffn. சுளிக்கு, ஈட்டியின் மரக்கைப்பிடி.
ADVERTISEMENTS