தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Physiotherapistn. இயன் மருத்துவர், மின் மருத்துவர், பிடித்துவிடுதல் முதலிய இயற்கைமுறைகளால் நோய் தீர்க்கும் மருத்துவா.
Physiotherapyn. இயன் மருத்துவம், உடம்பு பிடித்து விடுதல்-தூயகாற்று-மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் பண்டுவம் செய்யும் முறை.
Physiquen. உடலமைப்பு, உடம்பின் சுட்டுக்கோப்பு வளம்.
ADVERTISEMENTS
Phytogenesis, phytogenyசெடிகளின் தோற்ற வளர்ச்சி முறை.
Phytophagousa. செடிகளைத் தின்று வாழ்கிற.
Pianissimon. (இசை.) மென்மையாக வாசிக்கப்படவேண்டிய பாடற் பகுதி, (வினையடை) மென்மையாக.
ADVERTISEMENTS
Pianistn. இசைப்பெட்டிவகை வாசிப்பவர்.
Piaster, piastreஸ்பானிய வௌ஢ளி நாணய வகை, சிறு துருக்கிய- எகிப்திய நாணய வகை.
Picaresquea. புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற.
ADVERTISEMENTS
Picketsn.pl. வேலை நிறுத்தம் முதலியவற்றின் போது தனியாகவோ கூட்டாகவோ மறியல் செய்பவர்கள்.
ADVERTISEMENTS