தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Photostat | n. படவுருப் படிவமைவு, ஆவணங்கள்-வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான நிழற்பட அமைவு, படவுருப்படிவம், நிழற்பட நேர்படியுருவம். | |
Photosynthesis | n. (தாவ.) ஔத இயைபாக்கம். | |
Phrase | n. சொற்றொடர், தொடர்மொழி, சொல்தொடுப்பு, மரபுவழிச் சொற்றொடர், ஒருசொல் நீர்மைத்தொடர், திட்ப நுட்பமான சிறுதொடர், (இசை.) பெரிய பாடலின் கூறாகிய சிறு துணுக்கு, (வினை.) சொற்கள் வாயிலாக வௌதப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Phrase-monger | n. இன்சொற்றொடர் ஆர்வலர். | |
Phraseogram | n. சுருக்கெழுத்தில் சொற்றொடரைக் குறிக்குங் குறியீடு. | |
Phraseograph | n. சுருக்கெழுத்தில் தனிக்குறியீடுடைய சொற்றொடர். | |
ADVERTISEMENTS
| ||
Phraseology | n. சொல்நடை. | |
Phrases | n.pl. உள்ளீடில்லாத வெறுஞ்சொற்றொடர்கள். | |
Phrensy | n. ஞானவெறி, தெய்வமேறிய ஆவேசம், திப்பியம், பேய்கொண்ட நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Phrontistery, | எண்ணிப் பார்ப்பதற்கான இடம். |