தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Physiotherapist | n. இயன் மருத்துவர், மின் மருத்துவர், பிடித்துவிடுதல் முதலிய இயற்கைமுறைகளால் நோய் தீர்க்கும் மருத்துவா. | |
Physiotherapy | n. இயன் மருத்துவம், உடம்பு பிடித்து விடுதல்-தூயகாற்று-மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் பண்டுவம் செய்யும் முறை. | |
Physique | n. உடலமைப்பு, உடம்பின் சுட்டுக்கோப்பு வளம். | |
ADVERTISEMENTS
| ||
Phytogenesis, phytogeny | செடிகளின் தோற்ற வளர்ச்சி முறை. | |
Phytophagous | a. செடிகளைத் தின்று வாழ்கிற. | |
Pianissimo | n. (இசை.) மென்மையாக வாசிக்கப்படவேண்டிய பாடற் பகுதி, (வினையடை) மென்மையாக. | |
ADVERTISEMENTS
| ||
Pianist | n. இசைப்பெட்டிவகை வாசிப்பவர். | |
Piaster, piastre | ஸ்பானிய வௌளி நாணய வகை, சிறு துருக்கிய- எகிப்திய நாணய வகை. | |
Picaresque | a. புனைகதை வகையில் துணிகரப் போக்கிரிகளின் செயல்களைப் பற்றிக் கூறுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Pickets | n.pl. வேலை நிறுத்தம் முதலியவற்றின் போது தனியாகவோ கூட்டாகவோ மறியல் செய்பவர்கள். |