தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Physicist | n. இயற்பியல் ஆய்வுத்துறை மாணவர், இயல்நுல் மாணவர், உயிரின் இயற்பொருள் தோற்றக் கோட்பாட்டாளர். | |
Physicky | a. மருந்துபோன்ற, மருந்தினை நினைவூட்டுகிற. | |
Physics | n.pl. இயற்பியல், இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Physiocracy | n. இயலாட்சி, இயற்கை முறைக்கு ஒத்த அரசு. | |
Physiocrat | n. இயலாட்சி ஆதரவாளர், இயற்கை முறைக்கு ஏற்றதான அரசாட்சி வேண்டுமென்பவர். | |
Physiogeny | n. உயிரியக்கச் செயற்பாடுகளின் தோற்ற வளர்ச்சி வரலாறு. | |
ADVERTISEMENTS
| ||
Physiognomy | n. உறுப்பமைதி இயல், சாமுத்திரிகம், முகத்தோற்றங்களிலிருந்து அல்லது உடலமைப்பிலிருந்து ஒருவர் குணத்தையறியுங் கலை, உறுப்புக்களின் அமைதி, முக அமைப்பு, (பே-வ) முப்ம், நாடு முதலியவற்றின் புறவியல்புகள், சிறப்புக்கூறு, முனைந்த சிறப்புப்பண்பு. | |
Physiography | n. இயற்கையமைப்பின் விளக்கம், இயற்கைத் தோற்றங்களின் வருணனை, பொருட்டொகுதிகளின் விவரக் குறிப்பு, இயற்கையமைப்புக்களைப் பற்றிக் கூறும் நிலவியல். | |
Physiolatry | n. இயற்கை வழிபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Physiology | n. உடல்நுல், விலங்குகளும் தாவரங்களும் உள்ளிட்ட உயிரினங்களின் இயற்கைச் செயற்பாடுகளையும் தோற்றங்களையும் கூறும் நுல். |