தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Pickings | n.pl. மேல்வரும்படிகள், பிசிர்வருமானங்கள். | |
Pickles | n.pl. ஊறுகாய், உப்பு முதலியவற்றில் ஊறினகாய், வெங்காய ஊறல், வௌளரிக்காய் ஊறல். | |
Picksome | a. மிகுக்கண்டிப்பான சுவைத்திறமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Picturesque | a. படம் போன்ற, படமாக எழுதத்தக்க, விளக்கமான, மொழி முதலியவற்றின் வகையில் கண்ணைக் கவருகிற, கவரும்படி வருணிக்கிற. | |
Picul-stick | n. தோளில் மாட்டிச் சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான கோல். | |
Piece de resistance | n. சாப்பாட்டில் வலுப்பண்டம். | |
ADVERTISEMENTS
| ||
Piece-goods | n.pl. திட்டமான நீளத்துடன் நெய்யப்படுந் துணி, ஜவுளி. | |
Piecrust | n. சினையப்பத் தோடு, மோதக வகையின் வெந்த மாத்தோடு. | |
Pier-glass | n. முற்காலக் கட்டுமானங்களிற் பலகணிகளுக்கிடையில் அமைக்கப்பட்ட நிலைக்கண்ணாடி, நீண்டுயர்ந்த பெரிய நிலைக்கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Pietism | n. பதினேழாம் நுற்றாண்டில் லுதரன் திருச்சபையில் கடவுட்பற்றார்வம் புதுப்பிப்பதற்காக ஸ்பீனர் என்பவர் தொடங்கிய இயக்கம், கடவுட்பற்றுணர்ச்சி, கடவுட்பற்றுள்ளவராகப் பகட்டிக்கொள்ளுதல். |