தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Photostatn. படவுருப் படிவமைவு, ஆவணங்கள்-வரிவடிவங்கள் முதலியவற்றின் படியுருவங்களை எடுப்பதற்கான நிழற்பட அமைவு, படவுருப்படிவம், நிழற்பட நேர்படியுருவம்.
Photosynthesisn. (தாவ.) ஔத இயைபாக்கம்.
Phrasen. சொற்றொடர், தொடர்மொழி, சொல்தொடுப்பு, மரபுவழிச் சொற்றொடர், ஒருசொல் நீர்மைத்தொடர், திட்ப நுட்பமான சிறுதொடர், (இசை.) பெரிய பாடலின் கூறாகிய சிறு துணுக்கு, (வினை.) சொற்கள் வாயிலாக வௌதப்படுத்து.
ADVERTISEMENTS
Phrase-mongern. இன்சொற்றொடர் ஆர்வலர்.
Phraseogramn. சுருக்கெழுத்தில் சொற்றொடரைக் குறிக்குங் குறியீடு.
Phraseographn. சுருக்கெழுத்தில் தனிக்குறியீடுடைய சொற்றொடர்.
ADVERTISEMENTS
Phraseologyn. சொல்நடை.
Phrasesn.pl. உள்ளீடில்லாத வெறுஞ்சொற்றொடர்கள்.
Phrensyn. ஞானவெறி, தெய்வமேறிய ஆவேசம், திப்பியம், பேய்கொண்ட நிலை.
ADVERTISEMENTS
Phrontistery,எண்ணிப் பார்ப்பதற்கான இடம்.
ADVERTISEMENTS