தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Phonoscopen. இசை நரம்புகளைத் தேர்ந்தாய்வு செய்வதற்கான கருவி, ஒலியதிர்வு காட்டி, ஒலியலைகளைக் கண்ணுக்குப் புலப்படும் வடிவிற் காட்டுங் கருவி.
Phosgenen. 1ஹீ14க்ஷ் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை.
Phosphaten. எரியகி, எரியகிக்காடியின் உப்புக்களில் ஒன்று, சுண்ண எரியகி-இரும்பு எரியகி-அலுமினிய எரியகி ஆகியவற்றுள் ஒன்று.
ADVERTISEMENTS
Phosphatesn.pl. எரியகிக்காடியின் மூன்று உப்புக்களில் ஒன்று.
Phosphatica. எரியகியின் இயல்பு வாய்ந்த, எரியகி அல்ங்கியுள்ள.
Phosphenen. (உட.) விழித்திரையில் எரிச்சல் உண்டாகிக்கண்விழி அழுத்தப்படுவது காரணமாகத் தோன்றும் ஔதவளையங்கள்.
ADVERTISEMENTS
Phosphiden. (வேதி.) எரியகை, எரியமும் வேறு தனிமமுஞ் சேர்ந்த கூட்டு.
Phosphiten. (வேதி.) எரியகி, எரியகக்காடியின் உப்பு.
Phosphoratev. எரியத்தோடு சேர், எரியஞ் செறிவி.
ADVERTISEMENTS
Phosphor-bronzen. தேயாப் பரல்மணி, சிறிது எரியங்கலந்து உறுதியாக்கப்பட்ட வெண்கலக்கலவை.
ADVERTISEMENTS