தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Philosophyn. அறிவார்வம், மூல முதற்காரணம் பற்றிய சிந்தனை, பொருள்களின் பொதுமூலக் கோட்பாட்டாராய்வு, தத்துவம், தனித்துறை அடிப்படைக் கோட்பாட்டாராய்ச்சி, மனவமைதி, பகுத்தறிவுச்சிந்தனை, வாழ்க்கைக்கோட்பாடு, வாழ்க்கை நடைமுறைத்திட்டம், மெய்விளக்கியல், மெய்யுணர்வுக் கோட்பாட்டுத்துறை, மெய்யுணர்வு நுல், ஆழ்ந்த அறிவமைதி, நடுநிலையமைதி.
Phlebitisn. குருதி நாளத்தின் புறத்தோல் வீக்கம்.
Phlogistica. தனிமமாக முன்பு கருதபபட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
ADVERTISEMENTS
Phlogistonn. தனிமமாக முன் கருதப்பட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய.
Phoebusn. கிரேக்க புராண மரபில் செங்கதிர்க்கடவுள், அப்பலோ, (செய்.) கதிரஹ்ன்.
Phonemicsn. ஒலியவியல்.
ADVERTISEMENTS
Phonendoscopen. உள்ளொலி பெருக்கி, மனித உடலிலுள்ள சிறு ஒலிகளையும் தௌதவாகக் கேட்பதற்கு வகை செய்யுங் கருவி.
Phoneticistn. ஒலிமுறை எழுத்தார்வலர்.
Phoneticsn.pl. ஒலியியல்.
ADVERTISEMENTS
Phonetistn. ஒலியியல் வல்லுநர், ஒலிமுறை எழுத்து வடிவ ஆதரவாளர், ஒலிமுறை எழுத்துருவைப் பயன்படுத்துபவர்.
ADVERTISEMENTS