தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Philanthropist | n. மனிதவினப் பற்றாளர், பிறர் நலனுக்கு உழைப்பவர், கொடையாளி, இரக்கமுள்ள நன்கொடையாளர். | |
Philatelist | n. அஞ்சல் தலைச் சேர்ப்பர். | |
Philippics | n.pl. மாசிடோ னைச் சேர்ந்த பிலிப்பிற்கு எதிராக டெமாஸ்தனிஸ் என்ற பண்டைக் கிரேக்க சொற்பொழிவாளர் செய்த சொற்பொழிவுகள், அந்தோணிக்கு மாறாகச் சிசரோ செய்த ஆவேசச் சொற்பொழிவுப்ள், கடுமையான வசைமாரி, திட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Philistine | n. பிலிஸ்தியர்கள், இஸ்ரவேலர்களைத் துன்புறுத்திய போர் விருப்பமுள்ள மக்களினம், கைப்பற்றித் துன்புறுத்தும் எதிரி, அமீனா, இலக்கியக் கருத்துரையாளர், வௌதயார், செர்மானிய பல்கலைக்கழக வழக்கில் மாணவரல்லாதவர், பணபற்றவர், உயர்நாட்டமற்றவர், உலகியல் நாட்டமுடையவர், (பெ.) பண்பற்ற, நாகரிகமற்ற, உயர்நாட்டமற்ற, உலகியற்பற்றுடைய. | |
Philogynist | n. பெண் விருப்பர். | |
Philologist | n. மொழிநுல் வல்லார், கலையிலக்கிய ஆர்வலர். | |
ADVERTISEMENTS
| ||
Philosopher | n. மெயந்நுல் அறிஞர், தத்துவஞானி, மெய்யுணர்வுப் பற்றார்வலர், மெய்விளக்க இயல் ஆய்வாளர், அறிவாராய்ச்சிக் சிந்தனையாளர், மெய்யுணர்வுக் கோட்பாட்டுக்கேற்ப வாழ்க்கை நடத்துபவர், உள்ள நடுநிலையாளர், எவ்வகை இடர்களிலும் சிக்கல்களிலும் உலைவிலா அமைதியுடையவர், | |
Philosophic, philosophical | a. மெய்யுணர்வு இயல் சார்ந்த, தத்துவ ஞானத்துக்குரிய, மெய்யுணர்வியலிற் பற்றுடைய, தத்துவ அறிவுத்திறம் சான்ற, மெய்யுணர்வார்ந்த, இடரிடை உலையா அறிவமைதியுடைய, தன்னடக்க அமைதி வாய்ந்த. | |
Philosophism | n. மெய்யுணர்வுப் பாவனை, மெய்யுணர்வுவித்து, பிரஞ்சு அறிவுக்களஞ்சியத்தார் மெய்விளக்கமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Philosophize | v. மெய்யுணர்வு இயலாளராகச் செயலாற்று, தத்துவ ஆராய்ச்சி செய், கொள்கை ஆய்வு செய், தத்துவம் பேசு, கொள்கை ஆய்விலாழ்ந்துவிடு, நன்மை தீமை ஆழ்ந்தாராய், தத்துவப் போக்காக்கு, மெய்யுணர்வு இயலாளராக்கு, சமநிலைப்படுத்து, அறிவமைதிப்பண்பூட்டு. |