தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Petroleusen. பறை எண்ணெயைப் பயன்படுத்தி எரித்தழிப்பவள்.
Petrousa. பாறையாலான, பாறை சார்ந்த, பாறைபோன்ற, (உள்.) பொட்டெலும்பில் மிகவுங் கடினமான
Petticoatsn.pl. மகளிர் இல்லாண்மை, மகளிர்.
ADVERTISEMENTS
Pettisha. சிடுசிடுப்பான, வெடுவெடுப்பான, எளிதிறி சினங் கொள்ளுகிற.
Pettitoesn.pl. உணவுக்குப் பயன்படும் பன்றியின் கால்கள்.
Petuntsen. மங்குப்பாண்டங்கள் செயயச் சீனாவிற் பயன்படுத்தப்படும் வெண்ணிற மண் வகை.
ADVERTISEMENTS
Phalansteryn. பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு, சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம்.
Phallusn. இலிங்கவுரு, படைப்பாற்றல் சின்னமாக வழிபடப்படும் குறிவடிவம்.
Phansigarn. கொள்ளைக் கூட்டத்தினர்.
ADVERTISEMENTS
Phantasmn. கற்பனைக்காட்சி, உருவௌதத்தோற்றம், (உள.) புனைவுருத்தோற்றம், ஆவியுருக்காட்சி.
ADVERTISEMENTS