தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perusaln. தேர்ந்தாய்வு நுண்ணாய்வு, படித்தல், பார்வையிடல்.
Perusev. கவனமாகப் படி, நுண்ணாய்வு செய்.
Pervasivea. படர்ந்து பரவுகிற, ஊடுபரவும் பாங்குள்ள, ஊடுருவி நிரம்பும் ஆற்றலுடைய.
ADVERTISEMENTS
Perversea. விடாது பிழை செய்கிற, வேண்டுமென்றே தவறுசெய்கிற, விபரீதமான, தேவைக்கு முரணாண, கட்டுமீறிய, முறைதிறம்பிய, சொற்கேளாத, சிடுசிடுப்பான, குணக்கேடுடைய, நெறிகோணிய, தவறான போக்குடைய, கொடிய, ஏறுமாறான, தீர்ப்பு வகையில் சான்றுகளுக்கு முரண்பட்ட, நடுவர் காட்டிய நெறிக்கு மாறான.
Perversionn. நெறிபிறழ்வு, பிறழ்வுநிலை, நடைமுரண்பாட்டு விளைவு, உருத்திரிபு, ஏறுமாறான போக்கு, இயல்முரணிய பாலுணர்ச்சி, (கண.) கண்ணாடியில் நிழற்படிவம் உண்டாதல், கண்ணாடி நிழற்படிவம்.
Perversityn. முறைகேடு, முரணியல், வக்கரிப்பு, விபரீதப்பண்பு.
ADVERTISEMENTS
Perversivea. தகாவழிச் செல்கிற, முரண்பாடான, தலைகீழாய் புரட்டுகிற.
Perviousa. ஊடுருவிப்பரவுதற்கு இடங்கொடுக்கிற, வழிவிடுகிற, இணங்குகிற, ஒத்துப்போகிற.
Peshito, Peshittaமேலே அரமிய மொழியில் விவிலிய நுலின் பெயர்ப்பு.
ADVERTISEMENTS
Peshwan. (வர.) முற்கால மராட்டிய அரசின் முதலமைச்சர், மராட்டிய பரம்பரைக் குறுமன்னர்.
ADVERTISEMENTS