தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Personate a. (தாவ.) இதழுடைய அல்லி வட்டம் வகையில் கீழிதழ் மேல்நோக்கிப் பருத்திருப்பதனால் மூடப்பட்ட.
Personate v. நாடக உறுப்பின பாகமேற்று நடி, போலச்செய், ஆள்மாறாட்டஞ் செய்.
Personificationn. தற்குறிப்பேற்றம், ஆளுருவாக்குதல், பண்பைப் பண்பியாக உருவகஞ் செய்தல், கருத்தளவான ஒன்றன் எடுத்துக்காட்டாகக் கருதப்படுவர், ஓர் இயல்பின் உருவகம் எனக் கருதப்படும் பொருள்.
ADVERTISEMENTS
Personifyv. ஆளுருவாக்கு, பண்பைப் பண்பியாக உருவகஞ்செய், எடுத்துக்காட்டாயிரு, இயல்பினைக்கொண்டிரு.
Personneln. அலுவலகப் பணியாளர், ஊழிய ஆளினர்.
Perspectiven. வரைபடத்தில் தொலையணிமைக் காட்சி அமைவு, தொலையுணிமைக் காட்சிபபடம், பொருள்களுக்கிடையே படத்திற் காணப்படுந் தொலைவுத்தோற்றம், உள்ளத்தில் வாதப்பொருளில் முதல்-சினைபற்றிய தகவு நோக்கு, தொலைக்காட்சி, பரப்புத்தோற்றம், முழு உளக்காட்சி, பரப்பு மனக்காட்சி, (பெ.) இயலுருத்தோற்றம் பற்றிய, தொலை அணிமைத் தோற்றத்துக்கிணங்கிய.
ADVERTISEMENTS
Perspexn. விமானப் பலகணித் திரைக்குப் பயன்படுத்தப்படும் கண்ணாடியிலும் மிக இலேசான விறைப்பான ஔத ஊடுருவும் உடையாத குழைமப்பொருள்.
Perspicaciousa. கூர்த்த மதியுள்ள, நுண்ணறிவுடைய.
Perspicacityn. கூர்த்த மதி, நுண்ணறிவு.
ADVERTISEMENTS
Perspicuityn. தௌதவு.
ADVERTISEMENTS