தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Perspicuousa. எளிதில் விளங்குகிற, தௌதவாகச் சொல்லப்பட்ட, ஆள்வகையில் தௌதவாக எடுத்துரைக்கிற.
Perspirablea. வியர்வை ஊடுசெல்ல விடுகிற, வியர்வையுடன் வௌதயேற்றப்படக்கூடிய.
Perspirationn. வியர்த்தல், வியர்வை.
ADVERTISEMENTS
Perspirev. அறிவுறுத்தி இணங்கவை, மெய்யெனக்காட்டி நம்பவை, மெய்ப்பித்துக்காட்டு.
Persuadern. கருத்தை ஒப்புக்கொள்ளச் செய்பவர், இணங்க வைப்பது.
Persuasiblea. நயந்து சொல்லி நம்பவைக்கத் தக்க, இணங்குவிக்கத் தக்க, சொல்லித் திருத்தக்கூடிய.
ADVERTISEMENTS
Persuasionn. இணங்குவித்தல், மெய்யெனக்காட்டி நம்பவைத்தல் உறுதியான கொள்கைப் பற்றார்ந்த நம்பிக்கை, சமயக்கோட்பாடு, சமயக்கோட்பாட்டுப் பிரிவினர், இனம், வகை, வகுப்பு.
Persuasiven. தூண்டுதல், செயல்நோக்கம், (பெ.) மெய்ப்பிக்கவல்ல, தூண்டி இயக்கக்கூடிய, கவர்ச்சியுடைய.
Pertinaciousa. பிடிவாதமான, விடாப்பிடியுடைய, இணங்காத.
ADVERTISEMENTS
Pertinentsn.pl. சார்ந்தவை, சார்புரிமைகள், உடைமைப்பொருள்கள்.
ADVERTISEMENTS