தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Persistenta. உறுதியாக நிற்கிற, பிடிவாதமாமன, விடாப்பிடியான, எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற, (வில,. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான.
Personn. தனியொரு மனிதர், ஆள், உயிருள்ள மனித உடம்பு, (சட்.) ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளும் கடமைகளும் உடையவர், ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகளும் கடமைகளும் உடைய கூட்டவை, நாடகம் அல்லது கதையில் வரும் உறுப்பு, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று, (வில.) கூட்டிணை உயிர்களில் ஒன்று.
Personan. ஆள், தனியொரு மனிதர்.
ADVERTISEMENTS
Personablea. நல்தோற்றமுடைய, வனப்புவாய்ந்த, அழகுவாய்ந்த.
Personagen. பொருளவர், உஸ்ர்நிலையினர், நாடகஉறுப்பினர், கதை உறுப்பினர்.
Personala. தனிப்பட்ட, தனி மனிதருக்குரிய, பொதுவல்லாத, ஒருவர் தாமே செய்த, ஒருவர் நேரில் ஆற்றிய, தனியொருவரை நோக்கிய, தனியொருவரைக் குறித்த, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கிற, சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்குள்ள, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்றிற்குரிய, மூவிடங்களில் ஒன்றினைக் குறிப்பிடுகிற.
ADVERTISEMENTS
Personalitiesn.pl. குறிப்பிட்ட ஒருவரைப்பற்றிய கருத்துரைகள்.
Personalityn. தனி மனிதர் நிலை, தனியாள், தனியாள் மெய்ம்மைநிலை, தனிமனித வாழ்வு, தனித்தன்மை, தனிமனிதர் சிறப்பியல்பு, ஆள், முக்கியமான ஆள், தனி மனிதர் செய்திச்சுட்டு, தனிமனிதப் பண்பியல்புகளின் மொத்தத்தொகுதி, தனி மனிதரிடம் உள்ள வேறுபட்ட செயற்பண்பு நிலைகளில் ஒன்று.
Personallyadv. நேராக, தாமே, தம்மைப்பற்றியவரை.
ADVERTISEMENTS
Personaltyn. (சட்.) செயற்பொறுப்பினரைச் சாரும் சொத்துக்கள்.
ADVERTISEMENTS