தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Perish | v. அழி, இறந்துபோ, மறைவுறு, உயிரிழ, மாள்வுறு, அழிவுக்கு ஆளாகு, வீழ்ச்சியுறு, ஆற்றலிழக்கச் செய்., | |
Perishable | a. அழிந்துபோகிற, விரைவில் அழுகிக் கெட்டுவிடுகிற. | |
Perishables | n.pl. அழிபொருள்கள், காய்கறி-பழங்கள் போன்று விரைந்தழியக்கூடியவை. | |
ADVERTISEMENTS
| ||
Perisperm | n. விதைகள் சிலவற்றில் முளைப்பையின் புறத்தேயுள்ள வெண் கருத்திரள். | |
Perispome, perispomenon | n. (இலக்.) கிரேக்க மொழியில் கடைசி அசையில் ஏற்ற இறக்க அழுத்தங்கொண்ட சொல். | |
Perissodactylate | a. (வில.) ஒவ்வொரு காலிலும் ஒற்றைப் படை எண்ணுடைய விரல்கள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Peristalith | n. (தொல்.) புதைமேட்டைச் சுற்றிச் செங்குத்தாக நிற்கும் குத்துக்கல் வட்டம். | |
Peristalsis | n. (உட.) உணவுசாரம் எளிதிற் செல்லுவதற்கிசைவானஉணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள். | |
Peristeronic | a. மாடப்புறாக்களுக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Peristome | n. (தாவ.) பாசிகளில் விதையுறைகளின் வாயிலுள்ள பல்லமைவு, (வில.) முதுகெலும்பு விலங்குகளின் வாயைச் சுற்றுயுள்ள பகுதி. |